தமிழ்நாடு

பி.டி.எஸ் இறுதிக்கட்ட கலந்தாய்வு - 303 இடங்களுக்கு குறைந்த மாணவர்களே பங்கேற்பு

தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், பல் மருத்துவ படிப்பில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, சென்னையில் இன்று நடைபெற்றது.

தந்தி டிவி

* தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், பல் மருத்துவ படிப்பில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, சென்னையில் இன்று நடைபெற்றது.

* உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மொத்தம் இருக்கும் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னர் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மீதமிருந்த 303 இடங்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு, சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நடைபெற்றது.

* இதில் மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில், இன்றுடன் மாணவர் சேர்க்கை முடிவதாக, மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி