தமிழ்நாடு

எடப்பாடி அருகே தீ பிடித்து எரிந்த கார் - காரில் பயணித்த 5 பேர் உயிர் தப்பினர்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

தந்தி டிவி

எடப்பாடி காமராஜ்நகரை சேர்ந்த ஸ்ரீதர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஜலகண்டாபுரத்தில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். எடப்பாடி ஆலமரத்துக்காடு அருகே கார் வந்த போது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து அனைவரும் காரை வீட்டு கீழே இறங்கி ஓடியுள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்