தமிழ்நாடு

அரை மணிநேரத்தால் பிழைப்பு பாதிப்பா? - ஆட்டோ ஓட்டுநருக்கு உதவ தயார் - தமிழிசை

தம்முடன் அரைமணி நேரம் செலவிட்டதால் தனது பிழைப்பு பாதித்து விட்டது என்ற ஆட்டோ ஓட்டுநர் கதிரின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழிசை கூறியுள்ளார்.

தந்தி டிவி

* தமிழிசை சவுந்தர‌ராஜன் விவகாரத்தால் இரண்டுநாள் வேலை நின்று போனது தான் மிச்சம் எனவும், தமிழக அரசு மனது வைத்தால், பெட்ரோல் டீசல் விலையை 35 ரூபாய் வரை குறைக்க முடியும் என தமிழிசை சவுந்தர‌ராஜன் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.

* இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, தம்முடன் அரைமணி நேரம் செலவிட்டதால் தனது பிழைப்பு பாதித்து விட்டது என்ற ஆட்டோ ஓட்டுநர் கதிரின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்