தமிழ்நாடு

கொரனோவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது - தமிழக பாஜக தலைவர் முருகன்

கொரனோவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரனோவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் பாஜக சார்பில் மண்டல வாரியாக நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்த அவர், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்