தமிழ்நாடு

தமிழ்நாட்டிலிருந்து யாராவது ஒலிம்பிக் அளவில் தங்கம் வெல்ல வேண்டும் - அன்புமணி

ஈரோட்டில் இறகுப்பந்து மூத்த வீரர் ராஜா என்பவரின் பாராட்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

ஈரோட்டில் இறகுப்பந்து மூத்த வீரர் ராஜா என்பவரின் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாநில இறகுப்பந்து தலைவரும், பா. ம. க இளைஞரணித் தலைவருமான அன்புமணி கலந்துகொண்டு பாராட்டினர். இவ்விழாவில் பேசிய அவர், உலகளவில் சாதிப்பவர்கள் யாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை எனவும் தமிழக வீரர்கள் உலகளவில் சாதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதற்காக தமிழக இறகுப்பந்து கழகம் பல்வேறு பயிற்சிகளை வழங்குவதாக அன்புமணி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்