கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு 11 மாதம் சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி மற்றும் உதவி பேரசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிலா நீதிமன்றத்தில் முதன் முறையாக ஆஜர் ஆகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நிர்மலா தேவி உட்பட 3 பேரையும் ஏப்ரல்22ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தவிட்டார்.