தமிழ்நாடு

செப்.1 முதல் இந்தியா முழுவதும் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் - தமிழிசை

அனைத்து வங்கி சேவைகளையும் பெற முடியும்

தந்தி டிவி
செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று இந்தியா முழுவதும் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கூறினார். இந்த சேவை மூலம், சமையல் எரிவாயு மானியம், மின் கட்டணம் செலுத்துத‌ல் என அனைத்து வங்கி சேவைகளையும் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்