தமிழ்நாடு

"மதச்சார்பின்மை இந்துமத சார்பின்மையாக மாறியுள்ளது" - தமிழிசை சவுந்தரராஜன்

செங்கோட்டையில், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

செங்கோட்டையில், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மதச்சார்பின்மை என்பது இந்துமத சார்பின்மையாக மாறி விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்