தமிழ்நாடு

"புஷ்கர விழாவிற்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரான தீனதயாள் உபாத்யாயாவின் 101-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரான தீனதயாள் உபாத்யாயாவின் 101-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு, தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’