தமிழ்நாடு

"ஆயிரம் தாமரை மொட்டுக்களே..." - தமிழிசை கலகலப்பு பேச்சு

'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' என்று, அப்போதே பா.ஜ.க.வுக்கு வாக்கு சேகரித்தவர் நடிகர் கார்த்திக் என தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை கலகலப்பாக பேசினார்.

தந்தி டிவி
'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' என்று, அப்போதே பா.ஜ.க.வுக்கு வாக்கு சேகரித்தவர் நடிகர் கார்த்திக் என தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை கலகலப்பாக பேசினார். தூத்துக்குடிக்கு நடிகர் கார்த்திக் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது, தமிழிசை இவ்வாறு கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்