"10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்?" - திமுகவிற்கு தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி
69 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒன்று கூட குறையாமல் இருக்கும் போது, 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன் ? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.