தமிழ்நாடு

"இப்படித்தான் அடிச்சு...துவைச்சு...காய வைக்கணும்"

தந்தி டிவி

மதுரைக்கு வந்த ஆஸ்திரேலிய மாணவர்கள் ஆர்வத்துடன் கைகளால் துணி துவைக்கக் கற்றுக் கொண்டனர்... தமிழ் கலாச்சார கலைகளை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயங்கி வரும் ஒகில் பல்கலைக்கழக மாணவர்கள் மதுரை துவரிமான் அருகே தனியார் பண்பாட்டு கலாச்சார மையத்திற்கு வருகை தந்துள்ளனர்... தமிழக மாணவர்கள் தங்கள் உடைகளை தாங்களே தங்கள் கைகளால் துவைத்து உலர்த்தி பயன்படுத்துவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அவர்கள் நமது தமிழக மாணவர்களிடன் ஆர்வத்துடன் துணி துவைக்கக் கற்றுக் கொண்டனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்