தமிழ்நாடு

தமிழ் தாத்தா உ.வே.சா-வின் 166-வது பிறந்தநாள் : அமைச்சர்கள் மரியாதை

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் 166-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

தந்தி டிவி

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் 166-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்