தமிழ்நாடு

"மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு" - கவிஞர் வைரமுத்து பேச்சு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் மத நல்லிணக்க மாநில மாநாடு நடைபெற்றது .

தந்தி டிவி
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் மத நல்லிணக்க மாநில மாநாடு நடைபெற்றது . இதில் கவிஞர் வைரமுத்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு என்று கூறினார். அது மதமோ , அரசியலோ சொல்லி கொடுத்து வந்தது அல்ல என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்