தமிழ்நாடு

ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பாக்கெட்களுக்கு தடை

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கூறி, தமிழ்நாடு குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தது. அதை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Mission Olympic 2036 | சிறப்பு அதிகாரியாக இறங்கிய மயில்வாகனன் IPS - ஏன் தெரியுமா?

Kolathur #MLA Babu | Health | MLA வி.எஸ்.பாபு உடல்நிலை? - வந்தது அடுத்த அப்டேட்

Rahul Gandhi | TN Visit | தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி..

TN Secretariat Case | புதிய தலைமை செயலகம் அரசாணை.. சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

Dharapuram | By Election | பாதுகாப்பு கட்டுக்குள் தாராபுரம்.. ரூ.48 லட்சம் பறிமுதல்