தமிழ்நாடு

தமிழகத்தின் புதிய DGP நியமன விவகாரம் - ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு

தந்தி டிவி

தமிழகத்தின் புதிய டிஜிபி நியமன விவகாரம் - வழக்கு தள்ளுபடி

புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

நிர்வாக ரீதியிலான விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார்

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்

தாமோதரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

புதிய டிஜிபி நியமனம், உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக

இருந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் - உயர்நீதிமன்றம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்