தமிழ்நாடு

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் இதனை வெளியிடுவர். இறுதி வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை இன்று பிற்பகல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிடுகிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்