தமிழ்நாடு

சென்னை வந்தடைந்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி

தமிழகத்தில் உள்ள புனித நதி, கடல் உள்ளிட்ட 6 இடங்களில் கரைப்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ள புனித நதி, கடல் உள்ளிட்ட 6 இடங்களில் கரைப்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இதனை மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கொண்டு வந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அஸ்தி, ஊர்வலமாக தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்