தமிழ்நாடு

சமுதாய வளைகாப்பு விழா: "ஒரே நாளில் 71,782 தாய்மார்கள் பயன்பெறுவார்கள்" - அமைச்சர் சரோஜா தகவல்

சென்னையில் தியாகராய கலையரங்கத்தில் ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் தியாகராய கலையரங்கத்தில் ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சரோஜா, தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு குறித்து அனைத்து அங்கன்வாடி மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஆலோசனை வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்