தமிழ்நாடு

தமிழகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ்..? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கம் உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கம் உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய அளவில் எய்ட்ஸ் நோய் தாக்கத்தை தமிழகம் கட்டுப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்