தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,595 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 5 ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் இன்று சுமார் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 5 ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 ஆக உயர்ந்து உள்ளது. இன்று 5 ஆயிரத்து 603 பேர் குணமடைந்த நிலையில், 67 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 46 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் புதிதாக 1,278 பேருக்கு கொரோனா

சென்னையில் புதிதாக ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் இன்று 925 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 14 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்