தமிழ்நாடு

ஆந்திர மதுக்கடைகளில் குவிந்து வரும் தமிழக மதுப்பிரியர்கள் - சமூக இடைவெளி இல்லாமல் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள்

சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுபானங்களை வாங்க தமிழக மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர்.

தந்தி டிவி

சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுபானங்களை வாங்க தமிழக மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மது வாங்கி சென்றனர். இந்நிலையில் இந்த கடையில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளி இல்லாமல் நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்