CM Vijay | TVK | Tamilnadu | Delhi | Investment | டெல்லியையே ஓவர்டேக் செய்து தமிழ்நாடு முதலிடம்
#cmvijay #tvk #tamilnadu #delhi #investment #thanthitv
அந்நிய நேரடி முதலீடு - முதலிடம் பிடித்த தமிழ்நாடு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 5.95 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது