தமிழ்நாடு

"வணிகர்களை துன்புறுத்தும் வணிகவரித்துறை" - கொந்தளித்த வணிகர்கள்

தந்தி டிவி

வணிகவரி மற்றும் உள்ளாட்சித் துறையினர் வணிகர்களைத் துன்புறுத்துவதாக, வர்த்தகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வணிகர்கள், அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் மாமூல் வசூலித்து வணிகர்களை கடும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறார்கள் என்றும், இதே போல உள்ளாட்சி துறை அதிகாரிகளும் வணிகர்களை கடுமையாக தொல்லைக்கு ஆளாக்கி வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை