தமிழ்நாடு

வேட்பு மனு தாக்கல் நிறைவு : மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் - மார்ச் - 28,29

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 237 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்

தந்தி டிவி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. நேற்றுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் ஆயிரத்து 237 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் இன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், பரிசீலனை செய்யப்பட உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். இதையடுத்து, நாளை மறுநாள் பிற்பகல் 3 மணி அளவில், ஒவ்வொரு தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட உள்ளது.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..