தமிழ்நாடு

அத்தியாவசியப் பொருட்கள் விவகாரம் - இரு மாநில காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல இரு மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தந்தி டிவி
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல இரு மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை யாரும் தடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்