தமிழ்நாடு

தமிழக அரசின் புதிய பிளான்..திருவள்ளூரில் நடக்கப்போகும் மாற்றம்

தந்தி டிவி
• தமிழ்நாடு அறிவுசார் நகரம் - ஆரம்பக்கட்ட பணிகள் தொடக்கம் • கல்வியை மையமாகக் கொண்ட அறிவு சூழல் அமைப்பாக தமிழ்நாடு அறிவுசார் நகரம் உருவாக்க திட்டம் • சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் உள்பட அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும் • உயிரின அறிவியல், வேளாண் தொழில்நுட்பம், கட்டடக்கலை, வான்வெளி, தொலை தொடர்புகள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் புத்தாகத்தை வளர்க்கும் • திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை ஒட்டி 1,703 ஏக்கர் பரப்பளவில், ரூ. 200 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் நகரம் அமையும் • தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஆலோசக நிறுவனத்தை நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது • டெண்டருக்கான இறுதி நாள் 14 ஆம் தேதி என்றும், • 19ஆம் தேதி இறுதிசெய்யப்படும்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்