தமிழ்நாடு

Kanniyakumari | TN Govt | தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு | கன்னியாகுமரி மக்கள் சொல்வது இதுதான்

தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு | கன்னியாகுமரி மக்கள் சொல்வது இதுதான்

thanthitv

Kanniyakumari | TN Govt | தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு | கன்னியாகுமரி மக்கள் சொல்வது இதுதான்..

கன்னியாகுமரி கடற்கரைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு கன்னியாகுமரி கடற்கரையை அழகுபடுத்த தமிழக அரசு 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிதியை சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் கடலில் பாதுகாப்பாக குளிப்பதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#kanniyakumari #TNGovt #Tourist #thanthitv

Marie Wilson | ``நேர்ல வாங்க’’ - கோர்ட் உத்தரவு.. நேரில் வந்த நிதியமைச்சர் மரிய வில்சன்

School கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கும் ஸ்கூலா? - லாரி மோதி ஸ்கூல் வேன் டிரைவர் பலி.. 9 மாணவர்கள் நிலை?

Keezhadi Murder| தமிழகத்தை பதறவிட்ட கீழடி படுகொலை - குலைநடுங்க விடும் காட்சி வைரல்

Gold Rate Hike | திடீர்னு என்ன இப்படி ஆகி போச்சு - ஷாக் கொடுத்த தங்கம் விலை

Suitcase Murder``மொட்டை அடிச்சு `தலை’யை எடுத்து அதுக்குள்ளே தான் வச்சோம்’’ - `நிஷா’ தலை எங்கே?..