தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

தந்தி டிவி

வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆறாம் தேதி வரை, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, நெல்லைக்கும், பெங்களூருவில் இருந்து பிற பகுதிகளுக்கு 400 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல வரும் ஆறாம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்