தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ. 15 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு - அமைச்சர் மணிகண்டன்

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சென்னையில் "தந்திடிவி" - க்கு பேட்டி அளித்த அவர்,இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் அம்மா செயலி துவக்க உள்ளதாக கூறிய அமைச்சர் மணிகண்டன், லஞ்சம் இல்லாமல், வீடுகளில் இருந்தே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்