தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும்.. மின் வாரியம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் ஆங்காங்கே மருத்துவமனைகளில் மின்வெட்டு நிலவியதாக செய்திகள் வெளியாகி இருந்தது . இதனிடையே மருத்துவ கல்லூரிகள் , மாவட்ட மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்வெட்டு ஏற்படாத வகையில் சீரான மின்சார வினியோகம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவு .

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்