தமிழ்நாடு

மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த ராஜா, அருண் , அன்வர் ஆகியோர் மது கிடைக்காத விரக்தியில் சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். ராஜா, அருண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அன்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்