தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 23 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 12 லட்சத்து, 72 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் ஒரே நாளில் 167 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 20 ஆயிரத்து 62 பேர் குணமடைந்துள்ளனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்