தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா - 4 லட்சத்தை தாண்டிய பாதிப்பு

தமிழகத்தில் இன்று 74 ஆயிரத்து 388 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் இன்று 74 ஆயிரத்து 388 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 3 ஆயிரத்து 242 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று மேலும் 5 ஆயிரத்து 870 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், 109 பேர் உயிரிழந்துள்ளனர். 52 ஆயிரத்து 364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை