தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 519 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 519 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இன்று 6ஆயிரத்து 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 77 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 571 ஆக உயர்ந்து இருக்கிறது. 4 லட்சத்து 35 ஆயிரத்து 422 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 48 ஆயிரத்து 918 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,.

சென்னையில் புதிதாக 987 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று 987 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 532 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று 932 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 21 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 10 ஆயிரத்து 879 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்