தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்ததெந்த இடங்களில் வேட்பாளரை நிறுத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், இதுதொடர்பாக கட்சியினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்