தமிழ்நாடு

முதல்வருக்கு திருவிதாங்கூர் இளவரசர் நன்றி...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - கிரீன் வேஸ்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திருவிதாங்கூர் அரச குடும்ப இளவரசர் மார்தாண்டவர்மா சந்தித்தார்.

தந்தி டிவி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - கிரீன் வேஸ்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திருவிதாங்கூர் அரச குடும்ப இளவரசர் மார்தாண்டவர்மா சந்தித்தார். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உருக்குலைந்த கேரளாவுக்கு தமிழகம் செய்த உதவிக்கு, திருவிதாங்கூர் இளவரசர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்