தமிழ்நாடு

கணினி மயமானது, நேரடி நெல் கொள்முதல் - திட்டத்தை தொடங்கி வைத்தார், முதல்வர்

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், கணினி மயமாக்கும் வகையில் மென்பொருள் செயல் முறையினை சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை, கணினி மயமாக்கும் வகையில் மென்பொருள் செயல் முறையினை சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நெல்லுக்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்