தமிழ்நாடு

குட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சி.பி.ஐ தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சம்மன் அடிப்படையில்,இரண்டாம் நாளாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆஜரானார்.

தந்தி டிவி

* குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சி.பி.ஐ தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சம்மன் அடிப்படையில்,இரண்டாம் நாளாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆஜரானார்.

* அவரிடம், குட்கா நிறுவனத்தில் இருந்து யாரேனும் உங்களை அணுகினார்களா, மேல் அதிகாரிகளுக்கு முறையாக விளக்கம் அளித்தீர்களா, அதிகாரிகள் உங்களுக்கு ஏதேனும் அழுத்தம் கொடுத்தார்களா என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு