தமிழ்நாடு

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்படவுள்ளது.

தந்தி டிவி
2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது. இதில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்கும் பசுமை தொழிற்சாலைகளை நேரடியாக இயக்குவதற்கான DIRECT CTO திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு