தமிழ்நாடு

தமிழகத்தில் முதன்முறையாக பேனர்கள் இன்றி நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது முதன்முறையாக பேனர்கள் இன்றி பிரசாரம் நடைபெற்று வருவது, தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது முதன்முறையாக பேனர்கள் இன்றி பிரசாரம் நடைபெற்று வருவது, தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் பேனருக்கு மாற்றாக, கட்சி கொடிகள், சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்களை பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொகுதி மக்கள் வரவேற்று, பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்