தமிழ்நாடு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தமிழ்நாடு : இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக தகவல்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

தந்தி டிவி

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவிற்கு 17 புள்ளி 42 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 புள்ளி ஒரு சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு அடித்தப்படியாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றியுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு