தமிழ்நாடு

தை பிறந்ததும் தேர்தல் கூட்டணி முடிவு - த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பு

தை பிறந்ததும் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

தை பிறந்ததும் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். சென்னை - வியாசர்பாடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று, கேக் வெட்டிய ஜி.கே. வாசன், அப்பகுதி மக்களுக்கு, கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய ஜி.கே. வாசன், தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்