தமிழ்நாடு

"தமிழில் அரசாணை வெளியிட நடவடிக்கை" - அமைச்சர் பாண்டியராஜன்

அரசின் அனைத்து துறைகள் தொடர்பான அரசாணை தமிழ் மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அரசின் அனைத்து துறைகள் தொடர்பான அரசாணை தமிழ் மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடந்த, தமிழ் அகராதியியல் நாள் தொடக்க விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு அரசு வேலை என்பதும் உறுதி செய்யப்படும் என்றார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்