தமிழ்நாடு

'இளையராஜா 75' - சிறப்பு விருந்தினராக ஆளுநர் புரோஹித்

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார்.

தந்தி டிவி
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இளையராஜா-வின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில். தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். திரைத் துறையில் இளைராஜா அறிமுகமானதில் இருந்து. அவரின் சாதனை பயணத்தை ஆளுநர் விளக்கி பேசினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்