தமிழ்நாடு

"திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி"

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தந்தி டிவி

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 11ஆம் தேதி முதல் டப்பிங், கிராபிக்ஸ் , பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் ஈடுபடுபவர்கள் உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும் என்றும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்