தமிழ்நாடு

தாம்பரத்தில் 13 வயது சிறுமியை.. 2 பெண் பிள்ளைகளின் தகப்பன் செய்த அசிங்கம்

தந்தி டிவி

தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணையில் வசித்து வருபவர் மகேஸ்வரன். 44 வயதான இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி ஒருவரை, மகேஸ்வரன் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதியை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசாரிடம், தன் குற்றத்தை மகேஸ்வரன் ஒப்புக்கொண்ட நிலையில், அவரை போக்சோவின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்