தமிழ்நாடு

Tambaram Protest தாம்பரத்தில் தொடர் மின்தடை - ஆவேசத்தில் தாம்பரம் ரோட்டை மறித்த பெண்கள், மாணவர்கள்

தாம்பரத்தில் தொடர் மின்தடை - ஆவேசத்தில் தாம்பரம் ரோட்டை மறித்த பெண்கள், மாணவர்கள்

thanthitv

#tambaram #protest #tneb தொடர் மின்தடை ஆவேசம் - தாம்பரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் தாம்பரம் அருகே காமராஜபுரம் பகுதியில் நீண்ட நேர மின்தடையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செம்பாக்கம், சாம்ராஜ் நகர், கரகேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதாகவும், கடந்த 15 நாட்களாக அடிக்கடி மின்தடை நீடிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் தாம்பரம் - வேளச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Chennai Metro Fire அரும்பாக்கம் மெட்ரோ ஸ்டேஷனில் பெரும் பீதி - தகதகவென கொளுந்துவிட்டு எரிந்த `தீ’..

DVAC | RTO | Raid | RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.37.81 லட்சம் பறிமுதல்

BREAKING || முதல்வர் நாளை கொண்டுவரும் தனி தீர்மானம் - டெல்லியை திரும்ப வைக்கும் அதிரடி மூவ்

Chennai | HeavyRain | தாம்பரம் சுரங்க பாலத்தில் மழைநீர் கசிவு - அருவிபோல் கொட்டிய மழை நீர்

BREAKING || "48 மணி நேரத்தில் தீர்வு காண வேண்டும்" - பறந்த அதிரடி உத்தரவு