சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ஜிஎஸ்டி சாலையில் இன்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கடைகள் திறக்க நகராட்சி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இருந்த போதும் மார்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் துணிக்கடை திறக்கப்பட்டுள்ளது.