தமிழ்நாடு

இந்த வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை ரத்து

தந்தி டிவி

தாம்பரம் - கடற்கரை இடையே செவ்வாய்கிழமை காலை 10.45 மணி முதல் மாலை 3.45 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளன. இதனால், பயணிகள் சிரமத்தை போக்க விம்கோ நகர் - விமான நிலையம் மற்றும் ஆலந்தூர் - சென்ட்ரல் வழித்தடங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும், சென்ட்ரல் - பரங்கிமலை வழித்தடத்தில் 12 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்